KPRF 2026 Season Completion & Club Function Update
Posted: Mon May 11, 2026 6:48 pm
அன்பார்ந்த KPRF உறுப்பினர்களே,
KPRF Race 2026 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
2026 Race Results, Points Table மற்றும் Reports அனைத்தும் website-ல் update செய்து post செய்யப்பட்டுள்ளது.
━━━━━━━━━━━━━━━
கீழ்க்கண்ட பணிகள் May 1 முதல் தொடங்கப்படும்:
- Trophies / Cups
- Certificates
- Prize Money Distribution
━━━━━━━━━━━━━━━
அடுத்த சீசனுக்காக Andhra Pradesh அரசு அனுமதிகள் பெற KPRF Committee நடவடிக்கை மேற்கொள்ளும்.
━━━━━━━━━━━━━━━
இந்த முடிவு KPRF Committee-யின் risk management காரணமாக எடுக்கப்பட்டது.
இது எந்த fancier-ஐ குறித்தும் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
━━━━━━━━━━━━━━━
— KPRF Committee